புதுக்கோட்டை : முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை : முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
x
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 900 காளைகள் பங்கேற்றது. வாடிவாசலில் திறந்து விடப்பட்டதும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முற்பட்டனர். இப்போட்டியில் 375க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்