வேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
வேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி தற்காலிக ஊழியர்கள் 12 பேரும் உறவினர்களுடன் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்