நீங்கள் தேடியது "Temporary Workers"

வேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்
20 Feb 2019 1:58 AM GMT

வேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.