தந்தையை அடித்து கொலை செய்த மகன் - குடும்ப தகராறில் மகன் வெறிச்செயல்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 06:56 AM
திருவெறும்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் மது அருந்தி விட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மகன் சுதர்சனுக்கும், குணசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுதர்சன், தனது தந்தை குணசேகரனை உருட்டுகட்டையால்
சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த குணசேகரனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவெறும்பூர் போலீசார், சுதர்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

குடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...

மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.

23 views

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், சிறை வைத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

11497 views

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் அவரது 3-வது மனைவி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.

14449 views

குடும்ப தகராறு - மாமனாரைக் கொன்ற மருமகன்...

ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

593 views

பிற செய்திகள்

மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

36 views

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.

21 views

பட்டா, அடிப்படை வசதிகள் இல்லை : தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்

நெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

திருமண வீடு போல அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் : வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு அலங்காரங்களுடன் வாக்குச்சாவடி மையம் காட்சியளித்த‌து.

68 views

வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களித்த கர்ப்பிணி

கர்நாடகாவில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு, வாக்களிக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 views

"பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்" : மேற்குவங்கத்தில் வாக்குப் பதிவு மையம் முற்றுகை

மேற்குவங்கம் மாநிலம் உத்தர்தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்டனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.