புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புனித அந்தோணியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த 700 காளைகள்
x
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி  நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியை , திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 500 பேர் அனுமதிக்கப்பட்டனர். களத்தில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 

Next Story

மேலும் செய்திகள்