இலவச மெட்ரோ பயணம் - பொதுமக்கள் கருத்து...

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணச் சேவையை வழங்கியுள்ளது.
x
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வழித்தடங்களிலும் இலவச பயணச் சேவையை வழங்கியுள்ளது. நேற்று மாலை முதல் இன்று இரவு வரை இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உற்சாகமாக மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். இலவச அறிவிப்பு செய்தியைக் கேட்டு பயணிகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், மெட்ரோ கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும் என்பது பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்