இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமசந்திரன், சரோஜா பங்கேற்பு

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமசந்திரன், சரோஜா பங்கேற்பு
x
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்கங்களை பார்வையிட்ட அவர்கள் அங்கிருந்த யானைக்கு பூஜை செய்து உணவு வழங்கினர். அதனைதொடர்ந்து பசு-விற்கு கோ பூஜை செய்து வணங்கினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்