மண் சோறு சாப்பிட்ட 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்வு விருத்தாசலத்தில் நடைபெற்றது.
x
விருத்தாசலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்வு நடைபெற்றது. ஜெகமுத்துமாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்து யாத்திரையாக வந்த பக்தர்கள், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மண் சோறும் உண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் உலக நன்மை வேண்டியும், விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டிம் மண்சோறுண்டு, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை அம்மனிடம் முன்வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்