ஜல்லிக்கட்டு போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு : காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கான்சாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டு போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு : காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு
x
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே  கான்சாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில்  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட  மாவட்டங்களை சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன.  200  வீரர்கள் மாடுபிடி போட்டியில் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்க , வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்