தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மற்றும் கன்னியாகுமரியை ஒட்டிய கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகம் காணப்படும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்