கணவாய் மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஆபத்து : குவிந்து கிடக்கும் காலவதியான மருந்து மாத்திரைகள்

தேனி-மதுரை மாவட்ட எல்லைப்பகுதியான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில், காலாவதியான மருந்து மாத்திரைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.
கணவாய் மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஆபத்து : குவிந்து கிடக்கும் காலவதியான மருந்து மாத்திரைகள்
x
தேனி-மதுரை மாவட்ட எல்லைப்பகுதியான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில், காலாவதியான மருந்து மாத்திரைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் இந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக கூறும் மக்கள், கண்வாய் மலைப்பகுதியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்