அய்யம்பாளையம் : சீறிபாய்ந்த காளைகள் - மல்லுக்கட்டிய வீரர்கள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
அய்யம்பாளையம் : சீறிபாய்ந்த காளைகள் - மல்லுக்கட்டிய வீரர்கள்
x
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700 காளைகள் மற்றும் 450 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சீறிபாய்ந்த காளைகளை அடக்கி இளைஞர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே அரசலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. அவற்றை அடக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்