84 ஆண்டுகளாக தொடரும் முனியாண்டி சுவாமி பிரியாணி பிரசாதம்

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இந்தாண்டும் கொண்டாடப்பட்டது.
84 ஆண்டுகளாக தொடரும் முனியாண்டி சுவாமி பிரியாணி பிரசாதம்
x
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இந்தாண்டும் கொண்டாடப்பட்டது. 84 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இங்கு பிரியாணி வழங்கப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும். இதற்காக ஆயிரம் கிலோ அரிசி, 250 ஆடுகள் மற்றும் 300 கோழிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்