"பொதுமக்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பு" - வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்

"வட்டிச் சலுகை முதலீடுகள் கொண்டு வர வேண்டும்"
x
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை  பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி  தாக்கல் செய்ய உள்ளது.  இந்த அரசின் இறுதி பட்ஜெட் என்பதுடன்,  பொதுத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதால்  பல சலுகைகள் இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றில், சிறு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்குமான  அறிவிப்புகள் இருந்தால் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என்கிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்.

Next Story

மேலும் செய்திகள்