காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி
x
தமிழக மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திய காமராஜர் பெயரால், விருது பெறுவதை பெருமையாக கருதுவதாக பழ. நெடுமாறன் கூறியுள்ளார். தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்