மத வேறுபாடின்றி ஆண்டாள் வேடமிட்ட மாணவிகள்

தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் அதிகமான சிறுமிகள், ஆண்டாள் வேடமிட்டு பிரசுரங்கள் பாடினர்
மத வேறுபாடின்றி ஆண்டாள் வேடமிட்ட மாணவிகள்
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் அதிகமான சிறுமிகள், ஆண்டாள் வேடமிட்டு பிரசுரங்கள் பாடினர். இதில் குறிப்பிடும் விதமாக இஸ்லாமிய சிறுமி ஒருவர் ஆண்டாள் வேடமிட்டு, பங்கேற்றிருந்தார். மதங்களை கடந்து, அரங்கேறிய இந்த நிகழ்வு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்