மாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்

பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன
மாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்
x
பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. சென்னை , திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த திருச்சி அணி 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சுழற்கோப்பையை தட்டிச்சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்