திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் - கனிமொழி

திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் -  கனிமொழி
x
திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து  வழக்கு போட்டதன் முலம் திராவிட இயக்க கருத்துக்களை தக்க வைத்து கொண்டு இருக்கின்ற இயக்கமும், அதன் உண்மையான வாரிசாக இருக்கக்கூடிய இயக்கமாக திமுக இருப்பதை ஸ்டாலின் நிரூபித்து உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்