18-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை...

தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை...
x
இந்த கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வரும் 23 மற்றும் 24ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மூன்றாம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய நிறுவனங்களை தொடங்க அமைச்சரவை  கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்