எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்
பதிவு : ஜனவரி 12, 2019, 04:24 PM
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா வருகிற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா வருகிற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு 2-ம் கட்டமாக ஒதுக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தை அளக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 202 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் கட்டமாக நில அளவைப் பணிகள் நடந்து  வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட இடங்களை சர்வே செய்து வரைபடம் தயாரிக்கும் பணிகளை வருவாய் துறை விரைவு படுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.