உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. 7 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கியது திமுகதான் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்