புதுக்கோட்டையில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்.  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகளுடன் பேருந்துகளுக்குள் ஏறிய அமைச்சர், பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்