2 பள்ளி மாணவர்கள் மாயம் : விரைந்து மீட்க போலீஸ் தீவிர தேடுதல்
கும்பகோணம் மாவட்டத்தில் காணாமல் போன தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கும்பகோணம் மாவட்டத்தில் காணாமல் போன தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 14 வயதுடைய 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வினித் மற்றும் கோபாலகிருஷ்னன் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை. பள்ளியிலிருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து மாணவர்களை மீட்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

