பரிசு தொகுப்பு தடை: தமிழக அரசு மேல்முறையீடு
பதிவு : ஜனவரி 11, 2019, 11:14 AM
சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்க வலியுறுத்தி தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அனைவருக்கும் வழங்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. அதில்,  சர்க்கரை மட்டும் பெறும் ரேஷன்கார்டுகளை வைத்திருப்பவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சம் அளவில் உள்ள அந்த கார்டுகளில், ஏற்கனவே 4 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள்  வருத்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2390 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3724 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

73 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

36 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

27 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

65 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.