பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...

ஜன.31 முதல் பிப்.13 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர்.
x
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்