100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
பதிவு : ஜனவரி 09, 2019, 07:56 AM
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஹரிணியை கடத்திய நபர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். குழந்தை இல்லாமல் இருந்து வந்த சங்கீதாவுக்கு ஹரிணியை பணத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் இதுகுறித்த தகவல்கள் வெளியான போது அதிரடியாக களம் இறங்கிய போலீசார், திருப்போரூரில் சங்கீதாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

2 வயது சிறுமியை சந்திக்க லதா ரஜினி விருப்பம் - இன்று காலை சந்திப்பு என தகவல்


இதற்கிடையே, மீட்கப்பட்ட சிறுமி ஹரிணியை சந்திக்க லதா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுமி ஹரிணி மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியரை லதா ரஜினிகாந்த நேரில் அழைத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில், இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

102 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3429 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5422 views

பிற செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு

சென்னை மெரினா கடற்கரையில் 2ஆம் கட்ட குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

4 views

தலைமைச் செயலர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு : உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல்

நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், வருமான வரித்துறை சார்பில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

13 views

தோண்ட தோண்ட வெளிவரும் முதுமக்கள் தாழிகள்

செங்கல்பட்டு அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு, அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டால் மேலும் பல சான்றுகள் வெளிவரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2 views

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

அதிபர் சிறிசேனா உள்ளிட்டோர் பங்கேற்பு

3 views

கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்

திரையரங்கில் புகைப் பிடித்த‌தால் நடந்த மோதல்

6 views

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் திடீர் தீ

பல லட்சம் மதிப்புள்ள ரப்பர், ஆடைகள் எரிந்து நாசம்

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.