பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று முதல் விநியோகம்

இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று முதல் விநியோகம்
x
இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் தவிர, அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலாக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்  வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று ரேஷன் அட்டைதாரர்கள் , பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்