நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. ஆத்தூரை அடுத்த பெரிய கிருஷ்ணாபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. இங்கு தயாரிக்கும் மண்பாண்டங்கள் மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்