வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா : முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா திருச்சியில் நடைபெற்றது.
வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா : முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
x
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா திருச்சியில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி. சண்முகம், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர். காது குத்தி கொண்ட குழந்தையை முதலமைச்சர் கொஞ்சி மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்