குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது.
குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு
x
குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள 
சிபிஐ அலுவலகத்தில்,  காவல்துறை அதிகாரிகள் 4  பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது. விரைவில், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜூக்கு சம்மன் அனுப்பப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்