கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்

ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
x
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், வேண்டுமென்றால் விருதுநகர் மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணி வழங்கப்ப்படும் என்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்