எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினர்
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தினகரன் மரியாதை
x
எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தொண்டர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்