கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story