கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட மாரத்தான்

கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட மாரத்தான்
x
கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் அரசு அதிகாரிகள் மற்று நடிகர்கள் வையாபுரி, நகுல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்