கருகும் பயிர்களை தீயிட்டு கொளுத்திய விவசாயிகள் - மின்சாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கருகும் பயிர்களை தீயிட்டு கொளுத்திய விவசாயிகள் - மின்சாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் வழங்கிட அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடால்,  600 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்தரி , வெண்டை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்