பாஜக பின்னடைவுக்கு என்ன காரணம்? - நடிகர் விஷால் கருத்து

வாக்குறுதிகள் நிறைவேற்றாததே 5 மாநில தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பாஜக பின்னடைவுக்கு என்ன காரணம்? - நடிகர் விஷால் கருத்து
x
வாக்குறுதிகள் நிறைவேற்றாததே 5 மாநில தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  கே.ஜி.எஃப் என்ற  படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர்  ,மக்கள் மனதில் இருந்த முடிவுகள் தற்போது தேர்தல் முடிவாக வெளி வந்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்