புதுக்கோட்டை மாவட்டத்தில் 99.6 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 புள்ளி ஆறு சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 புள்ளி ஆறு சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆயுஷ் நல மையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், நகர்புறங்களை போல கிராமப்புறங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்