புதிய புயலால் வட மாவட்டங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

புதிய புயலால் வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
x
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைகாட்சிக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியை கேட்போம்

Next Story

மேலும் செய்திகள்