ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளது - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 1 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் தேவையற்ற பீதியை கிளப்புவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்