அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் பாராட்டு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அங்குள்ள விராலிமலை அருகே காரப்பட்டு கிராமத்துக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்