மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா! - இணையத்தில் பரவும் மழை வரும் காட்சி

மழை பொழிவதை நம்மில் பலர் மழை வருகிறது என கூறுவதுண்டு... ஆனால் இங்கு நிஜமாகவே மழை வருவதை சிலர் படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.
மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா! - இணையத்தில் பரவும் மழை வரும் காட்சி
x
மழை பொழிவதை நம்மில் பலர் மழை வருகிறது என கூறுவதுண்டு... ஆனால் இங்கு நிஜமாகவே மழை வருவதை சிலர் படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றி உள்ளனர். சுற்றி வயல்வெளிகள் பச்சை பசேலென்று காட்சியளிக்க, நடுவே கருமையான சாலையில், வெள்ளி போன்ற நிறத்தில் பொழியும் மழை, இளைஞர்களை நோக்கி வருகிறது. இந்த ரம்மியமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்  சுற்றி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்