உரிய நிவாரணம் வங்கி கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி

விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலால், தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை இழந்த தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட நான்கு மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில், உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என, தமிழக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்