யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
35 viewsதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
46 viewsவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
119 viewsகொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.
97 viewsஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நேற்று தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
306 viewsசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
278 viewsமலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
16 viewsஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.
10 viewsசென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
37 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
188 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 viewsபேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
50 views