தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
x
* அரசாணையில், சாய்ந்த தென்னை மரங்களில் உள்ள கீற்று உள்ளிட்டவை அரைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் பகுதிகள் அனைத்தும் வயலில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் தூளாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதற்கான இயந்திரங்கள் வாங்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.மரம் அறுக்கும் இயந்திரம், தூளாக்கும் இயந்திரம் என மொத்தமாக 580 இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன, அதற்காக ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி ஒதுக்கீடு - கஜோந்தீ சிங் பேடி  கருத்து



Next Story

மேலும் செய்திகள்