நீங்கள் தேடியது "7.60 Croes"

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...
6 Dec 2018 4:47 PM IST

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.