கஜா புயல் : ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை - ராதாகிருஷ்ணன்

கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கூடுதலாக 45 மருத்துவ குழுக்கள் அவர் அனுப்பி வைத்தார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், புயலால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவக்குழுவினரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்