மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
x
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், மனம் தளராமல் தைரியமாக இருக்குமாறு விவசாயிகளை, கேட்டுக்கொண்டார். தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்