நீங்கள் தேடியது "Helps"
25 Feb 2020 1:46 PM IST
சென்னையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்
சென்னையில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உதவி செய்தார்.
19 Feb 2020 1:51 AM IST
புனேவில்இருந்து விமானத்தில் வந்த இருதயம் : 18 கி.மீ. தூரத்தை 21 நிமிடங்களில் கடக்க உதவிய போலீசார்
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம் போக்குவரத்து காவல்துறை உதவியால் 21 நிமிடங்களில் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
5 Jun 2019 1:04 AM IST
ஆதரவின்றி சுற்றிய மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
சேலத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 70 வயது மூதாட்டியை,முதியோர் இல்லத்தில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் ரோகினி நடவடிக்கை மேற்கொண்டார்.
3 Jun 2019 4:31 AM IST
கல்லூரியில் சேர வசதி இல்லாத ஏழை மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் உதவி
கல்லூரியில் சேர வசதி இல்லாத ஏழை மாணவிக்கு முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணத்தை செலுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உதவியுள்ளார்.
30 Nov 2018 9:58 PM IST
மனம் தளராதீங்க : நாங்கள் துணை நிற்போம் - நிர்மலா சீதாராமன்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
26 July 2018 6:20 PM IST
கார் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : காயமடைந்தவர்களுக்கு உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய இருந்தவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக களத்தில் இறங்கி உதவினார்.
7 July 2018 7:15 PM IST
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய ஆட்சியர்
விபத்துக்குள்ளானவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் ஆட்சியர்





