பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?
x
நிர்மலா தேவி மீது பதியப்பட்ட வழக்கில், பெண் அதிகாரியின் தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழு அமைக்க கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, வழக்கை சிறப்பு புலன் விசாரணை குழுவுக்கு மாற்ற அவசியமில்லை எனவும் உத்தரவிட்டது.  

Next Story

மேலும் செய்திகள்