கஜா புயல் சேதம் : கமல்ஹாசன் கருத்து

கஜா புயல் பாதிப்பு, தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு தேசிய பேரிடர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதிப்பு, தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு தேசிய பேரிடர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா மக்களுக்கு பெரும் பாதிப்பு நிகழ்ந்தது என்றார். எனவே,  மத்திய குழுவின் அறிக்கை, அரசின் மனதை மாற்றும் என்று கமல்ஹாசன், நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்